வீடு / சமையல் குறிப்பு / அச்சு முறுக்கு

Photo of Achu murukku by Reshma Babu at BetterButter
532
1
0.0(0)
0

அச்சு முறுக்கு

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அச்சு முறுக்கு செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 200 கிராம்
  2. மைதா மாவு 100 கிராம்
  3. சக்கரை 100 கிராம்
  4. தேங்காய் பால் தேவையான அளவு
  5. ஏலக்காய் பொடி ஒரு பின்ச்
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பௌலில் அரிசி மாவு மைதா மாவு சர்க்கரை ஏலக்காய் பொடி மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்
  2. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அச்சை எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  3. சுவையான அச்சு முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்