வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க் ஜிகர்தண்டா

Photo of Rosemilk jigarthanda by Reshma Babu at BetterButter
649
0
0.0(0)
0

ரோஸ் மில்க் ஜிகர்தண்டா

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் ஜிகர்தண்டா செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி பருகுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பால் அரை லிட்டர்
  2. ஜிகிர்தண்டா ஒரு பவுல்
  3. சீனி தேவையான அளவு
  4. ரோஸ் மில்க் எஸன்ஸ் 5 சொட்டுகள்
  5. வெண்ணிலா ஐஸ்கிரீம் 5 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை தண்ணீர் ஊற்றாமல் நன்கு கெட்டியாக காட்சி கொள்ளவும்
  2. காய்ச்சிய பாலில் ஜீனி ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  3. ஜிகர்தண்டாவை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. கலக்கி வைத்த ரோஸ்மில்க் பாலில் ஜிகர்தண்டாவை போட்டு கலக்கி கொள்ளவும்
  5. இதனை ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்
  6. பிறகு டம்ளர்களில் பாலை ஊற்றி அதன் மேல் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அதன்மேல் ஜிகிர்தண்டாவை ஸ்பூனில் எடுத்து வைக்கவும்
  7. சுவையான ரோஸ் மில்க் ஜிகர்தண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்