வீடு / சமையல் குறிப்பு / மசாலா கடலை பருப்பு

Photo of Masala kadalai paruppu by Reshma Babu at BetterButter
1827
0
0.0(0)
0

மசாலா கடலை பருப்பு

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசாலா கடலை பருப்பு செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை பருப்பு கால் கிலோ
  2. கடலை மாவு 200 கிராம்
  3. அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  4. மிளகாய் பொடி 5 டீஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் கடலை மாவு அரிசி மாவு உப்பு பெருங்காயத் தூள் மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
  2. அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு கடலை பருப்பை அதில் போட்டு நன்கு கிளறிக் கொள்ளவும்
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு மசாலாவை எடுத்து உதிரி உதிரியாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
  5. சுவையான மசாலா கடலை பருப்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்