வீடு / சமையல் குறிப்பு / ரவை பணியாரம்

Photo of Rava Paniyaram by Reshma Babu at BetterButter
314
0
0.0(0)
0

ரவை பணியாரம்

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவை பணியாரம் செய்முறை பற்றி

Snacks items

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை 200 கிராம்
  2. மைதா மாவு 50 கிராம்
  3. தேங்காய்ப் பால் ஒரு டம்ளர்
  4. முட்டை 2
  5. சோடா மாவு ஒரு டீஸ்பூன்
  6. ஜீனி 200 கிராம்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேங்காய் பாலில் ரவையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு மாவில் அடித்த முட்டை சீனி உப்பு சோடாமாவு மைதா மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. மாவை கையில் எடுத்து எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக போடவும்
  4. நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  5. சுவையான ரவை பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்