பால்கோவா | Palkova in Tamil

எழுதியவர் Reshma Babu  |  13th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Palkova recipe in Tamil,பால்கோவா, Reshma Babu
பால்கோவாReshma Babu
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    60

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

0

0

பால்கோவா recipe

பால்கோவா தேவையான பொருட்கள் ( Ingredients to make Palkova in Tamil )

  • பால் ஒரு லிட்டர்
  • சர்க்கரை அரை கிலோ
  • நெய் 250

பால்கோவா செய்வது எப்படி | How to make Palkova in Tamil

  1. ஒரு வட சட்டியில் நெய் சிறிதளவு ஊற்றி பாலை ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும்
  2. பாலை ஒரு மணி நேரம் அடுப்பில் வைத்து நன்கு வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்
  3. ஒரு லிட்டர் பால் கால் லிட்டர் ஆகும்வரை பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  4. பிறகு அதில் சீனியை போட்டு நன்கு கொதிக்க விடவும்
  5. பால் கெட்டியாகி கொண்டே இருக்கும்
  6. கடைசியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறி கொண்டே இருக்கவும்
  7. பிறகு ஒரு நீளமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு ஆறவிடவும்
  8. நன்கு ஆறியவுடன் அதனை நறுக்கி பரிமாறவும்
  9. சுவையான பால்கோவா ரெடி

Reviews for Palkova in tamil (0)