Photo of Kara boondi by Reshma Babu at BetterButter
479
0
0.0(0)
0

காராபூந்தி

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காராபூந்தி செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு 200 கிராம்
  2. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  3. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  4. சோடா மாவு ஒரு பின்ச்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த் தூள் சோடா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றவும்
  3. நாங்க மொருமொருப்பாக வெந்தவுடன் எடுக்கவும்
  4. சுவையான கார பூந்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்