வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி லட்டு

Photo of Sago laddu by Rachell Revathi Samuel at BetterButter
369
1
0.0(0)
0

ஜவ்வரிசி லட்டு

Nov-13-2018
Rachell Revathi Samuel
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி லட்டு செய்முறை பற்றி

ஜவ்வரிசி கொண்டு செய்யப்படும் லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஜவ்வரிசி 1/4 கப்
  2. சர்க்கரை 1/4 கப்
  3. நெய் 2 ஸ்பூன்
  4. முந்திரி 5
  5. ஏலக்காய் 1
  6. மஞ்சள்தூள் (அ) மஞ்சள் நிற பவுடர்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை 6-8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுக்கவும்.
  4. அதே வாணலியில் ஜவ்வரிசியை சேர்க்கவும்.
  5. கண்ணாடி போல் ஆகும் வரை கிளறவும்.
  6. ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
  7. சர்க்கரை கரைந்து பின் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.அனைத்தும் ஒன்று சேர்ந்து கெட்டிப்படும் போது அடுப்பை அணைத்து விடவும்.
  9. ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.சுவையான ஜவ்வரிசி லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்