விறால் மீன் வறுவல் | Viral meen varuval / butter fish fry in Tamil

எழுதியவர் Subashini Murali  |  17th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Viral meen varuval / butter fish fry by Subashini Murali at BetterButter
விறால் மீன் வறுவல்Subashini Murali
 • ஆயத்த நேரம்

  90

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

132

0

விறால் மீன் வறுவல் recipe

விறால் மீன் வறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Viral meen varuval / butter fish fry in Tamil )

 • சவைக்கு உப்பு
 • 1 கொத்து கொத்துமல்லி
 • இஞ்சி சிறிய துண்டு
 • 1/2 தேக்கரண்டி மிளகு
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
 • மேரினேட் செய்வதற்கு-
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • 1/2 கிலோ விறால் மீன் சுத்தப்படுத்தப்பட்டு துண்டாக்கப்பட்டது

விறால் மீன் வறுவல் செய்வது எப்படி | How to make Viral meen varuval / butter fish fry in Tamil

 1. மேரினேட் செய்வதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. அரைத்த மசாலா சாந்தை எல்லாம் மீன் துண்டுகளிலும் நன்றாகத் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் மேரினேட் ஆகவிடவும்.
 3. ஒரு கடாயைச் சூடுபடுத்தி கொஞ்சம் எண்ணெயை ஊற்றி இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
 4. டிஸ்யூ பேப்பரில் எடுத்து வெங்காயப் பிரிகளோடும் எலுமிச்சையோடும் சூடாக பரிமாறவும்.

Reviews for Viral meen varuval / butter fish fry in tamil (0)