வீடு / சமையல் குறிப்பு / சீப்பு சீடை முறுக்கு

Photo of Muruku by Reshma Babu at BetterButter
288
0
0.0(0)
0

சீப்பு சீடை முறுக்கு

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீப்பு சீடை முறுக்கு செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. உளுந்து மாவு கால் கப்
  3. கடலை மாவு கால் கப்
  4. கெட்டியான தேங்காய்ப் பால் ஒரு கப்
  5. வெண்ணெய் ஒரு டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் அரிசி மாவு உளுந்து மாவு கடலை மாவு உப்பு வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்
  2. பிறகு தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடு செய்து மாவில் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்
  3. பிறகு மாவை எடுத்து அச்சில் போட்டு நீளமாக பிழிந்து கொள்ள வேண்டும்
  4. பிறகு கத்தியை எடுத்து நேராக கோடு கிழித்து கொள்ளவும்
  5. பிறகு மாவை வட்டமாக உருட்டி எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  6. சுவையான சீப்பு சீடை முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்