Photo of Sweet aval by Reshma Babu at BetterButter
634
1
0.0(0)
0

Sweet aval

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Sweet aval செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. Aval 250 கிராம்
  2. தேங்காய் ஒன்று
  3. சர்க்கரை 150 கிராம்
  4. நெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் aval சீனி அரைத்த தேங்காய் பாலை ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்
  3. பிறகு அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு பரிமாறவும்
  4. சுவையான ஸ்வீட் அவுல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்