வீடு / சமையல் குறிப்பு / இறால்/மீன் ஊறுகாய்

Photo of Prawn / Fish Pickle by Sabrina Frazer at BetterButter
1295
7
5.0(0)
0

இறால்/மீன் ஊறுகாய்

Jul-17-2016
Sabrina Frazer
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
20 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 20

  1. மீன் அல்லது இறால் - 1/2 கிலோ
  2. மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி அல்லது 40 கிராம்
  3. சீரகத் தூள் - 2 தேக்கரண்டி அல்லது 25 கிராம்
  4. மிளகு - 1 தேக்கரண்டி
  5. இலவங்கப்பட்டை - 2 குச்சி அல்லது 10 கிராம்
  6. கடுகு - 1தேக்கரண்டி
  7. பூண்டு - 100 கிராம்
  8. வெனிகர் - 300 மிலி
  9. இஞ்சி - 1
  10. நல்லெண்ணெய் - 300 மிலி

வழிமுறைகள்

  1. இஞ்சி-பூண்டை வெனிகரோடுக் கலந்து அரைத்துக்கொள்ளவும்.
  2. கரடுமுரடாக இருக்கும் போது உலர் மசாலா பொருள்களன் மிளகாய்த்தூள், சீரகத் தூள், மிளகு, இலவங்கப்பட்டை, கடுகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. மஞ்சளையும் உப்பையும் மீன் அல்லது இறால் மீறால் தடவ நல்லெண்ணெயில் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  4. மீதமுள்ள அதே எண்ணெயில் அரைத்த மசாலாக்களை எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
  5. வறுத்த மீன் அல்லது இறாலைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  6. கொஞ்சம் சர்க்கரை சேர்த்து சிம்மில் வைத்து அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  7. ஆறவிட்டு பாட்டில் அடைத்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்