Photo of Egg Biryani by Reshma Babu at BetterButter
575
0
0.0(0)
0

Egg பிரியாணி

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Egg பிரியாணி செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. அரிசி 400 கிராம்
  3. வெங்காயம்- 4
  4. தக்காளி-3
  5. பட்டை 3 கிராம் 3 ஏலக்காய் 3
  6. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  7. மல்லி புதினா இலைகள் ஒரு பவுல்
  8. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  9. பிரியாணி மசாலா பொடி 4 டீஸ்பூன்
  10. தயிர் ஒரு டம்ளர்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி முட்டையை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெங்காயம் தக்காளி மல்லி புதினா இலைகள் போட்டு தாளிக்கவும்
  3. வெங்காயம் தக்காளியை நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் பொடி பிரியாணி மசாலா பொடி உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியை அதில் போட்டு வேகவிடவும்
  6. முக்கால் வேக்காடு வெந்த உடன் அவித்த முட்டைகளை அதனுள் போட்டு 5 நிமிடம் தம் வைக்கவும்
  7. சுவையான முட்டை பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்