வீடு / சமையல் குறிப்பு / ஆளிவிதை இட்லி பொடி

Photo of Flax Seeds Idli Podi by Jayasakthi Ekambaram at BetterButter
251
0
0.0(0)
0

ஆளிவிதை இட்லி பொடி

Nov-14-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆளிவிதை இட்லி பொடி செய்முறை பற்றி

ஆளி விதையும் பருப்புகளும் வறுத்து மிளகாயுடன் கலந்து செய்யும்பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காய்ந்த மிளகாய் 10
  2. ஆளிவிதை 4 ஸ்பூன்
  3. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  4. முழு உளுந்து 2 ஸ்பூன்
  5. பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன்
  6. கறிவேப்பிலை கொத்து 2
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. கருப்பு எள் ஒரு ஸ்பூன்
  9. கல் உப்பு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சூடான வாணலியில் எண்ணெய் ஊற்றி கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வறுக்கவும்
  2. ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. நன்றாக ஆறிய உடன் ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு மூடி வைக்கவும்
  4. தேவையானபோது நல்லெண்ணெயுடன் கலந்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்