வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி

Photo of Potatocapsicum gravy by farhuraaz Peer at BetterButter
560
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி

Nov-14-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு குடைமிளகாய் கிரேவி செய்முறை பற்றி

மிகவும் எளிமையான கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் ஒன்று
  2. தக்காளி 5
  3. உருளைக்கிழங்கு 3
  4. காய்ந்த மிளகாய் மூன்று
  5. மிளகு சீரகம் சிறிதளவு
  6. பூண்டு பல் 5
  7. தாளிக்க எண்ணெய் கடுகு கருவேப்பிலை
  8. உப்பு
  9. மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி மிளகு சீரகம் காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. மை போல் அரைக்காமல் லேசாக கரகரவென்று இருந்தால் நன்றாக இருக்கும்
  3. பூண்டு பல்லை தோல் நீக்கி தட்டி வைத்து கொள்ளவும்
  4. பின்பு குக்கரில எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பூண்டு அரைத்த விழுது சேர்க்கவும்
  5. வெட்டி வைத்த உருளைக்கிழங்கு கேப்சிகம் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்
  6. உருளைக்கிழங்கு கேப்ஸிகம் கிரேவி ரெடி
  7. இது புலாவ் சப்பாத்தி பூரி தோசை போன்றவற்றிற்கு மிகவும் ருசியாக இருக்கும்
  8. எல்லா காய்கறிகளையும் சேர்த்தும் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்