வீடு / சமையல் குறிப்பு / நண்டு குழம்பு

Photo of Crab kulampu by Shoba Jaivin at BetterButter
251
0
0.0(0)
0

நண்டு குழம்பு

Nov-14-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நண்டு குழம்பு செய்முறை பற்றி

ஈஸி வெர்ஷன் நண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு
  2. அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  3. வெங்காயம்-2
  4. தக்காளி-2
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  7. சீரகத் தூள் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  8. இஞ்சி ஒரு துண்டு பூண்டு 4 பல்
  9. முதல் தேங்காய்ப் பால் ஒரு டம்ளர்

வழிமுறைகள்

  1. நண்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் வெங்காயம் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்
  3. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்க்கவும்
  4. மசாலாவின் பச்சை வாசனை போன பின் உப்பு மற்றும் நண்டு சேர்த்து நன்கு வேக விடவும்
  5. நண்டு வந்தபின் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்