வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கிரேவி

Photo of Peerkangai gravy by Shoba Jaivin at BetterButter
480
0
0.0(0)
0

பீர்க்கங்காய் கிரேவி

Nov-14-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கிரேவி செய்முறை பற்றி

பீர்க்கங்காய் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய்
  2. அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  3. வெங்காயம் ஒன்று
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. தேங்காய் துருவல்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்
  3. அரைத்த மசாலா விழுது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வேகவிட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்