வீடு / சமையல் குறிப்பு / சுண்டவத்தல் குழம்பு

Photo of Sunda vaththal kulampu by Shoba Jaivin at BetterButter
103
0
0.0(0)
0

சுண்டவத்தல் குழம்பு

Nov-14-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுண்டவத்தல் குழம்பு செய்முறை பற்றி

இன்ஸ்டன்ட் சுண்டவத்தல் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுண்டவத்தல்
  2. பூண்டு பற்கள் 5
  3. புளித் தண்ணீர் தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  5. உப்பு நல்லெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு சுண்ட வத்தலை லேசாக வறுத்துக் கொள்ளவும்
  2. அதே எண்ணெயில் பூண்டு மற்றும் மசாலா பொருட்கள் வறுத்த சுண்டவத்தல் மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  3. தேவையான உப்பு சேர்த்து நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்