வீடு / சமையல் குறிப்பு / கோழி குருமா

Photo of Chicken kurma by Shoba Jaivin at BetterButter
149
0
0.0(0)
0

கோழி குருமா

Nov-14-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோழி குருமா செய்முறை பற்றி

கோழி குருமா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழிக்கறி
  2. பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்க
  3. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  4. தேங்காய்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு நல்லெண்ணெய் தேவையான அளவு
  7. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோழி கறியை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. தேங்காயுடன் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் நல்லெண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளிக்க
  4. வெங்காயம் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  6. மசாலா வாசனை போனவுடன் தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்
  7. கோழி துண்டுகளை சேர்த்து நன்கு வேக விட்டு எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்