வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய மாவு அடை

Photo of Millet steamed adai by Lakshmi Bala at BetterButter
404
0
0.0(0)
0

சிறுதானிய மாவு அடை

Nov-14-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய மாவு அடை செய்முறை பற்றி

எளிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாமை ,வரகு அரிசி மாவு 1 கப்
  2. மிளகாய் 3
  3. இஞ்சி 1 துண்டு
  4. தேங்காய் 1/4 கப்
  5. கேரட்1
  6. மிளகு 1/2 ஸ்பூன்
  7. சீரகம் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 4 ஸ்பூன்
  10. நீர் 1 1/2 கப்
  11. கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம்

வழிமுறைகள்

  1. தேங்காய் துருவல் இஞ்சி காரட் பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
  3. நீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. உப்பு தேங்காய் காரட் பச்சை மிளகாய் துருவல் சேர்க்கவும்
  5. மிளகு சீரகம் பொடி சேர்க்கவும்
  6. அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறுதானிய மாவை சேர்த்து கிளறவும்
  7. 3 நிமிடம் கழித்து இறக்கவும்
  8. 5நிமிடம் ஆறவிடவும்
  9. சிறிய வடை போல் தட்டி இட்லி அவிப்பது போல் பத்து நிமிடம் வேக வைக்கவும்
  10. புதினா கொத்தமல்லி தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்