வீடு / சமையல் குறிப்பு / கோதுமைபிரெட் பீட்சா

Photo of Whole wheat Bread Pizza by Jayasakthi Ekambaram at BetterButter
418
1
0.0(0)
0

கோதுமைபிரெட் பீட்சா

Nov-14-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமைபிரெட் பீட்சா செய்முறை பற்றி

காய்கறியும் சீஸூம் சேர்த்து பிரட் வைத்து செய்யும் பீட்சா

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் ஒன்று
  2. தக்காளி-2
  3. பச்சை குடைமிளகாய் ஒன்று
  4. சீஸ் கியூப் 6
  5. கோதுமை பிரெட் ஸ்லைஸ்கள் 6
  6. சில்லி ஃப்ளேக்ஸ் 2 ஸ்பூன்
  7. ஓரிகேனோ ஒரு ஸ்பூன்
  8. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  9. வெண்ணெய் 4 ஸ்பூன்
  10. தக்காளி சாஸ் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி குடை மிளகாய் இவற்றை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. சீஸ் கியூபை துருவி வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சில்லி ஃப்ளேக்ஸ் ஓரிகேனோ உப்பு தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  4. ஒரு தவாவில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை ஒரு பக்கம் மட்டும் ரோஸ்ட் பண்ணவும்
  5. ரோஸ்ட் பண்ண பக்கத்தின் மீது தக்காளி சாஸ் தடவவும்
  6. சாஸ் மீது காய்கறி கலவையை பரப்பி அதன் மேல் துருவிய சீஸ் போடவும்
  7. ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மேல் வைத்து நன்றாக சூடுபடுத்தி அதன் மேல் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து அதில் பிரட் துண்டுகளை பரப்பி மூடி வைக்கவும்
  8. 5 நிமிடங்கள் பேக் பண்ண பிறகு அவற்றை தட்டில் வைத்து தக்காளி சாஸூடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்