வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை தோசை

Photo of Paan leaf Dosa by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
257
2
0.0(0)
0

வெற்றிலை தோசை

Nov-14-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை தோசை செய்முறை பற்றி

குளிர் கால நோய்களுக்கு சிறந்த நிவாரணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெற்றிலை 3 சிறியது
  2. மிளகு 3
  3. சீரகம் அரை ஸ்பூன்
  4. தோசை மாவு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெற்றிலை மிளகு சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. அதனை தோசை மாவில் கலந்து தோசை வார்க்கவும்
  3. எண்ணெய் அல்லது நெய் சேர்த்து தோசை வார்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்