வீடு / சமையல் குறிப்பு / முருங்கை இலை சூப்

Photo of Drumstick leaves soup by Fathima Beevi at BetterButter
390
0
0.0(0)
0

முருங்கை இலை சூப்

Nov-15-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கை இலை சூப் செய்முறை பற்றி

முருங்கை இலை சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கை இலை- 1 கப்
  2. தண்ணீர்-2 கப்
  3. இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன்
  4. பூண்டு விழுது- - 1 டீ ஸ்பூன்
  5. சிறிய வெங்காயம்-10- பொடியாக நறுக்கி கொள்ளவும்
  6. தக்காளி-1 - பொடியாக நறுக்கி கொள்ளவும்
  7. சீரகம்-1/2 டீ ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  10. மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன்
  11. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
  12. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முருங்கை இலை களை நன்றாக கழுவி எடுக்கவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் பொடித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் சேர்க்கவும்
  4. பின்பு முருங்கை இலைகளை சேர்த்து கிளறி உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கிளறி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  5. விசில் அடங்கியதும் சூடான முருங்கை இலை சூப்பை பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்