வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் சாலட்

Photo of Bittergourd Salad by Menaga Sathia at BetterButter
339
0
0.0(0)
0

பாகற்காய் சாலட்

Nov-15-2018
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் சாலட் செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான உணவு இது

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய்-3,நடுத்தரளவு
  2. உப்பு -தேவைக்கு
  3. குழம்பு மிளகாய்தூள் -1 டீஸ்பூன்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
  5. தக்காளி-1,விதை நீக்கி பொடியாக நறுக்கியது
  6. எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்
  7. எண்ணெய் -2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகற்காயை விதைநீக்கி பொடியாக நறுக்கவும்
  2. ஒரு நான்ஸ்டிக் கடாயில் பாகற்காய்,உப்பு,மிளகாய்தூள்,1/4 கப் நீருற்றி வேகவைக்கவும்
  3. பின் எண்ணெய் ஊற்றி சிறுதீயில் முறுகலாக வறுக்கவும்.
  4. பரிமாறும் போது ஒரு பவுலில் வறுத்த பாகற்காய்,எலுமிச்சைசாறு, வெங்காயம்,தக்காளி சேர்க்கவும்
  5. நன்கு கலந்த பின் தேவையானால் உப்பு சேர்க்கவும்.
  6. முன்பு கலந்து வைத்தால் தண்ணீர் விட்டமாதிரி இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்