வீடு / சமையல் குறிப்பு / சாஸ்சி பிரெச் பிரை

Photo of Saucy french fry by farhuraaz Peer at BetterButter
305
0
0.0(0)
0

சாஸ்சி பிரெச் பிரை

Nov-15-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாஸ்சி பிரெச் பிரை செய்முறை பற்றி

மிகவும் எளிமையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம்
  2. கேப்ஸிகம்
  3. பூண்டு
  4. வெங்காயத்தாள் சிறிதளவு
  5. schezwan chutney
  6. டொமேட்டோ கெட்சப்
  7. மிளகுத்தூள்
  8. french fry
  9. உப்பு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் பொரித்து வைத்துக் கொள்ளவும்
  2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சதுரமாக வெட்டிய வெங்காயம் கேப்சிகம் பூண்டு பல் சேர்க்கவும்
  3. பின்பு டொமேட்டோ கெட்சப் சேர்க்கவும்
  4. செஸ்வான் சட்னி மிளகுத்தூள் சேர்க்கவும்
  5. கடைசியில் பரிமாறும் நேரத்திற்கு 5 நிமிடம் முன்பு வறுத்த french fries போட்டு நன்கு கிளறவும்
  6. ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து பரிமாறவும்
  7. பரிமாறும் முன்பே french fries போட்டால் மிகவும் ஊரி விடும் அதனால் பரிமாறும் 5 நிமிடம் முன்பு கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்