Photo of Puliyodarai  by Meera Rajan at BetterButter
1166
3
5.0(0)
0

புளியோதரை

Jul-17-2016
Meera Rajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. புளி - 1/4 கிலோ
  2. சிவப்பு மிளகாய் - கொஞ்சம்
  3. சுவைக்கு உப்பு
  4. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  5. நல்லெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
  6. மல்லி - 1 தேக்கரண்டி
  7. வேர்கடலை - 2 தேக்கரண்டி
  8. கொண்டைக்கடலை - 1 தேக்கரண்டி
  9. உளுந்து - 1 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை
  11. அரிசி - 1 கப்

வழிமுறைகள்

  1. 1 கப் அரிசியை 1 1/2 கப் தண்ணீரோடு வேகவைத்து, ஆறவிட்டு ஒவ்வொரு தானியத்தையும் பிரிக்கவும்
  2. 1/4 கிலோ புளியை தண்ணீரில் ஊறவைத்து விழுதைப் பிழிந்துகொள்ளவும்
  3. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1/2 தேக்கரண்டி கடுகு, உளுந்து, கொண்டைக்கடலை 1 தேக்கரணடி, 1 தேக்கரண்டி வேர்கடலை, ஒரு சிட்டிகை பெருங்காயம், 1/ல் இருந்து 12 சிவப்பு மிளகாய் பாதியாக பிய்த்தது, ஒரு சிட்டிகை மஞ்சள், புளி விழுதைச் சேர்த்து, சுவைக்கு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
  4. 1 தேக்கரண்டி கருப்பு எள், 1 தேக்கரண்டி வெந்தயம், வேறெதையும் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும், பிறகு 1 கப் மல்லி, 1 கப் சிவப்பு மிளகாயை எண்ணெயில் வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். அரிசியில் புளி விழுதைச் சேர்த்து, பிறகு இந்தப் பவுடர் (2 தேக்கரண்டி) சேர்த்து, வேர்கடலை மற்றும் சிவப்பு மிளகாயையும் தாளித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்