வீடு / சமையல் குறிப்பு / பாலாடைக்கட்டி கிரேவி

Photo of Paneer gravy by poorani Kasiraj at BetterButter
330
0
0.0(0)
0

பாலாடைக்கட்டி கிரேவி

Nov-15-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாலாடைக்கட்டி கிரேவி செய்முறை பற்றி

பன்னிர் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாலாடைக்கட்டி 1 கப்
  2. வெங்காயம் ,2
  3. தக்காளி 2
  4. முந்திரி 8
  5. கடுகு 1_ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. எண்ணெய் 3 ஸ்பூன்
  8. Butter 1 ஸ்பூன்
  9. உப்பு
  10. கரம் மசாலா பவுடர் 1 ஸ்பூன்
  11. குழம்பு மசாலா 2 ஸ்பூன்
  12. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. பாலடைக்கட்டியை எண்ணெயில் பொரித்து வைக்கவும்.
  2. வெங்காயம் 1 வெட்டிக்கொள்ளவும்
  3. மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி முந்திரி போட்டு நன்கு மையாக அரைக்கவும்
  4. கடாயில் வெண்ணை போட்டு சூடானவுடன் பூண்டு சேர்க்கவும்
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. அரைத்த மசாலா, குழம்பு மசாலா, கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கவும்
  7. சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  8. பன்னீரை சேர்க்கவும்
  9. நன்கு கிளறி விடவும்
  10. கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்