வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு புட்டு

Photo of ragi puttu by Benazir Faizul at BetterButter
0
0
0(0)
0

கேழ்வரகு புட்டு

Nov-15-2018
Benazir Faizul
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு புட்டு செய்முறை பற்றி

சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • కేరళ
  • ఉడికించాలి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு 1 1/2 கப்
  2. தேங்காய்த் துருவல் 3/4 கப்
  3. சர்க்கரை 1 கப்
  4. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாவில் சிட்டிகை உப்பு போட்டு சிறிது சிறிதாக நீர் தெளித்து மாவு ஈரம்படும்படி உதிர் உதிராக பிசையவும்
  2. பின் இட்லி தட்டில் வைத்து இட்லி போல் ஆவியில் வேகவைத்துஎடுத்து
  3. சூட்டில் சர்க்கரை நெய் தேங்காய் துருவல் கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்