வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பீஸ் பிரியாணி

Photo of Beetroot Peas Biriyani by Sowmya Sundar at BetterButter
397
0
0.0(0)
0

பீட்ரூட் பீஸ் பிரியாணி

Nov-16-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பீஸ் பிரியாணி செய்முறை பற்றி

பீட்ரூட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து செய்த பிரியாணி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய பீட்ரூட் ஒரு கப்
  2. துருவிய கேரட் அரை கப்
  3. பச்சை பட்டாணி அரை கப்
  4. பெரிய வெங்காயம் 1
  5. கொத்தமல்லி தழை சிறிது
  6. சீரக சம்பா அரிசி 1.5 கப்
  7. தண்ணீர் 3 கப்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  10. சீரகம் 1 டீஸ்பூன்
  11. ஏலக்காய் 3
  12. முந்திரி பருப்பு 6
  13. அன்னாசி பூ 2
  14. பிரிஞ்சி இலை 1
  15. கரம் மசாலா பொடி 1/2 டீஸ்பூன்
  16. அரைக்க
  17. தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
  18. பட்டை கிராம்பு தலா 2
  19. இஞ்சி ஒரு துண்டு
  20. பூண்டு 6 பல்
  21. பச்சை மிளகாய் 3
  22. சின்ன வெங்காயம் 4
  23. தக்காளி 1
  24. கசகசா 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம்,முந்திரி, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம் ,கரம் மசாலா பொடி , உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
  2. பின் துருவிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்
  3. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  4. காய் இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் பச்சை பட்டாணி, அரைத்த விழுது சேர்த்து லேசாக வதக்கவும்
  5. பின் களைந்து ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து ரைஸ் குக்கர் / பிரஷர் குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  6. குக்கரை திறந்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்