வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் சட்னி/ மசியல்

Photo of Brinjal Chutney / Masiyal by Menaga Sathia at BetterButter
47
0
0.0(0)
0

கத்திரிக்காய் சட்னி/ மசியல்

Nov-16-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் சட்னி/ மசியல் செய்முறை பற்றி

இதனை சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசை என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்திரிக்காய் -1/4 கிலோ,பொடியாக நறுக்கியது
  2. வெங்காயம் -1,பொடியாக நதுக்கியது
  3. தக்காளி -1,பொடியாக நறுக்கியது
  4. கெட்டி புளிகரைசல் -1/4 கப்
  5. கெட்டி தேங்காய்பால் -1/3 கப்
  6. கீறிய பச்சை மிளகாய்-4
  7. உப்பு -தேவைக்கு
  8. கொத்தமல்லிதழை -1 டேபிள்ஸ்பூன்,பொடியாக நறுக்கியது
  9. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  10. தாளிக்க:
  11. எண்ணெய்-2 டீஸ்பூன்
  12. கடுகு-1/4 டீஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  15. காய்ந்த மிளகாய்-1

வழிமுறைகள்

  1. குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய், கத்திதிக்காய்,மஞ்சள் தூள்,1/4 கப் நீர் சேர்த்து 4விசில் வரை வேகவைக்கவும்
  2. வெந்ததும் மத்தினால் மசிக்கவும்
  3. பின் புளிகரைசல்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. பச்சைவாசனை அடங்கியதும் தேங்காய்பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  5. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்,கொத்தமல்லிதழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்