BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பிரட் சான்ட்விச்

Photo of Bread sandwich by Lakshmi Bala at BetterButter
1
0
0(0)
0

பிரட் சான்ட்விச்

Nov-17-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் சான்ட்விச் செய்முறை பற்றி

Easy and healthy

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • పాన్ ఆసియన్
  • గ్రిల్లింగ్
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரட் தேவையான அளவு
  2. புதினா 1கட்டு
  3. கொத்தமல்லி 2கட்டு
  4. பச்சை மிளகாய் 4
  5. பொட்டுக்கடலை 4ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. வெங்காயம் 2
  8. தக்காளி 2
  9. இஞ்சி சிறிது
  10. பூண்டு 4பல்

வழிமுறைகள்

  1. புதினா கொத்தமல்லி தழை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்
  2. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு மிளகாய் சிறிதாக நறுக்கி வைக்கவும்
  3. மிக்ஸியில் பொட்டுக்கடலை உப்பு சேர்த்து அனைத்து பொருட்களும் அரைத்து எடுக்கவும்
  4. பிரட் இரண்டு புறமும் நெய் தடவி உள்ளே சட்னி தடவி டோஸ்ட் செய்ய வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்