வீடு / சமையல் குறிப்பு / டபுள் கலர் ஜாங்கிரி.

Photo of Double Colour Jangiri by Nazeema Banu at BetterButter
586
2
0.0(0)
0

டபுள் கலர் ஜாங்கிரி.

Nov-17-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டபுள் கலர் ஜாங்கிரி. செய்முறை பற்றி

மிகவும் எளிமையாக விரைவாக செய்யக்கூடிய ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஒரு கப் உளுந்து
  2. சர்க்கரை ஒரு கப்
  3. பிஸ்தா எசன்ஸ் சில துளிகள்
  4. ஸ்ட்ரா பெரி எசன்ஸ் சில துளிகள்
  5. கால் சிட்டிகை உப்பு
  6. ரீபைண்ட் ஆயில் தே.அளவு
  7. நெய் இரண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உ.பருப்பை கழுவி விட்டு அரை மணி ஊற வைக்கவும்.
  2. மிக்சியில் இலேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
  3. மாவை இரண்டு பங்காக பிரிக்கவும்.
  4. ஒரு பங்கில் பிஸ்தா எசன்ஸ் சேர்க்கவும்
  5. மற்றொரு பங்கில் ஸ்ட்ராபெரி எசன்ஸ் சேர்க்கவும்.
  6. இரண்டு மாவிலும் கால் சிட்டிகைக்கும் குறைவாக உப்பு சேர்த்து கலக்கவும்.
  7. ஒரு வாணலியில் முக்கால் கப் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து பாகு செய்யவும்.
  8. சூடான பாகில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து தனியே வைக்கவும்.
  9. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
  10. மாவை பால் கவரில் நிரப்பி ரப்பரால் கட்டி நுனியை வெட்டி எண்ணெயில் ஜாங்கிரியாக பிழியவும்.
  11. இரண்டு பக்கமும் வெந்ததும் ஜீராவில் போட்டு எடுத்து தனியே வைக்கவும்.
  12. இரண்டு பங்கு மாவையும் இதே போல் செய்யவும்.
  13. சுவையான இரண்டு ப்ளேவர் ஜாங்கிரி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்