வீடு / சமையல் குறிப்பு / பப்பாளி ஸ்வீட் கார்ன் சாலட்

Photo of Papaya sweetcorn salad by poorani Kasiraj at BetterButter
194
0
0.0(0)
0

பப்பாளி ஸ்வீட் கார்ன் சாலட்

Nov-17-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பப்பாளி ஸ்வீட் கார்ன் சாலட் செய்முறை பற்றி

பப்பாளி ஸ்வீட் கார்ன் சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பப்பாளி 1
  2. மிக்சர் 1 கப்
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியத்து 1/2 கப்
  4. மாதுளை 1/3 கப்
  5. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  6. கொத்தமல்லி சிறிது
  7. ஸ்வீட் கார்ன் 1/4 கப்

வழிமுறைகள்

  1. பப்பாளி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. அதனுடன் மேற்கூறிய எல்லா பொருட்களையும் சேர்த்து கலக்கவும்
  3. ஸ்பூன் கொண்டு கிளறவும் மிக்சர் இறுதியில் சேர்த்து கிளறவும்
  4. கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்
  5. ஸ்வீட் கான் பப்பாளி சாலட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்