Photo of Curd Vegetable Pulao by Sowmya Sundar at BetterButter
993
1
5.0(1)
0

Curd Vegetable Pulao

Nov-17-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. தண்ணீர் 1 கப்
  3. தயிர் 1/2 கப்
  4. பெரிய வெங்காயம் 1
  5. பீன்ஸ், கேரட்,உருளைக்கிழங்கு,காலிஃப்ளவர் சேர்த்து 3/4 கப்
  6. பச்சை பட்டாணி 1/4 கப்
  7. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது 1 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  9. நெய் 1 டீஸ்பூன்
  10. சீரகம் 1 டீஸ்பூன்
  11. முந்திரிப்பருப்பு 6
  12. பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், அன்னாசி பூ தலா 3
  13. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  16. கொத்தமல்லி தழை சிறிது
  17. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து தண்ணீர் வடித்து விட்டு பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்
  2. காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,அன்னாசி பூ,முந்திரி பருப்பு தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்
  5. அதன் பிறகு காய்கறிகள், பட்டாணி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  6. பின் களைந்து ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரை மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  7. குக்கரை திறந்து கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
shyamala devi
Nov-17-2018
shyamala devi   Nov-17-2018

Wow

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்