BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பருப்பு கூட்டு

Photo of Snake gourd paruppu kootu by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
0
1
0(0)
0

புடலங்காய் பருப்பு கூட்டு

Nov-17-2018
Wajithajasmine Raja mohamed sait
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

புடலங்காய் பருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் -1/2 கிலோ பொடியாக நறுக்கியது
  2. துவரம்பருப்பு - 3 தேக்கரண்டி
  3. பாசிப்பருப்பு - 4 தேக்கரண்டி
  4. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  5. தக்காளி -1 பொடியாக நறுக்கியது
  6. பச்சை மிளகாய்-2
  7. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
  9. உப்பு-தேவையான அளவு
  10. தாளிக்க :
  11. எண்ணெய் -தேவையான அளவு
  12. கடுகு -1 தேக்கரண்டி
  13. சின்ன வெங்காயம் - 4-5 பொடியாக நறுக்கியது
  14. கருவேப்பிலை - சிறிதளவு
  15. வரமிளகாய் -1

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் :
  2. குக்கரில் துவரம் பருப்பு , பாசிப்பருப்பை கழுவி சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய புடலங்காய் , வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் , மஞ்சள் தூள், மிளகாய் தூள் , தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  3. பின்பு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  4. குக்கரை மூடி 4-5 விசில் வரும்வரை வேகவிடவும்.
  5. இப்பொழுது கரண்டியால் நன்கு மசித்துக்கொள்ளவும்.
  6. இறுதியாக தாளிப்பு சேர்த்து தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.
  7. சுவையான புடலங்காய் பருப்பு கூட்டு தயார்.
  8. புடலங்காய் பருப்பு கூட்டு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்