BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கனவா மீன் மசாலா ரோஸ்ட்

Photo of Squid dry roast by Pavithra Prasad at BetterButter
0
0
0(0)
0

கனவா மீன் மசாலா ரோஸ்ட்

Nov-18-2018
Pavithra Prasad
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கனவா மீன் மசாலா ரோஸ்ட் செய்முறை பற்றி

ருசியான கனவா மீன் மசாலா ரோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • దక్షిణ భారతీయ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கனவா அரைகிலோ ரிங் ஷேப்பில் முறித்தது
  2. மிளகாய் பொடி அரை டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் அரை கிளாஸ்
  6. மசாலா ரோஸ்ட் செய்ய தேவையானவை
  7. பெரிய வெங்காயம்- 2 அறிந்தது
  8. இஞ்சி பூண்டு விழுது கால் அரை டேபிள்ஸ்பூன்
  9. பச்சை மிளகாய்- 2 அல்லது 3
  10. தக்காளி ஒன்று சிறியது அறிந்தது
  11. மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
  12. மல்லி பொடி ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  13. மிளகாய் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  14. மிளகு பொடி அரை டீஸ்பூன்
  15. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  16. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ரிங் சைசில் உள்ள கனவா மீனை மஞ்சள் பொடி, அரை டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி ,வேக வைக்க தேவையான உப்பு போட்டு ஓறு எட்டு நிமிடம் வேக வைக்கவும்
  2. மண் சட்டியை அல்லது பொரிக்கும் சட்டி சூடாக்கி 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வாடியதும் இஞ்சி பூண்டு விழுது , பச்சைமிளகாய் சேர்க்கவும்
  4. இதனுடன் தக்காளியை , கறிவேப்பிலை சேர்த்து கொடுக்கவும்
  5. இனி அதில் மசாலா ரோஸ்ட் தேவையான மிளகாய் பொடி, மஞ்சள் பொடி , மல்லி பொடி, மிளகு பொடி ,மசாலா ரோஸ்ட் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
  6. இதனுடன் வேக வைத்த கனவா மீனை வேகவைத்தத தண்ணீருடன் சேர்க்கவும்
  7. மீடியம் தீயில் தண்ணீர் வற்றும்வரை சட்டையை அடைத்து வைத்து வேக வைக்கவும்
  8. ருசியான கனவா மீன் மசாலா ரோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்