வீடு / சமையல் குறிப்பு / காய்கறி கிரேவி

Photo of Veg gravy by farhuraaz Peer at BetterButter
459
0
0.0(0)
0

காய்கறி கிரேவி

Nov-18-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி கிரேவி செய்முறை பற்றி

Simple gravy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம்-2
  2. தக்காளி-2
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  6. சிக்கன் மசாலா 2 டீஸ்பூன்
  7. காய்கறி கேரட் உருளைக்கிழங்கு பீன்ஸ் பட்டாணி காலிஃப்ளவர் ஒரு கப்
  8. கொத்தமல்லி கருவேப்பிலை
  9. எண்ணெய் உப்பு
  10. ஏலக்காய் பட்டை கிராம்பு ஒன்று

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் பட்டை கிராம்பு வெங்காயம் சேர்க்கவும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  3. பின்பு தக்காளி சேர்க்கவும் தக்காளி நன்கு வதங்கியவுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா காய்கறி அனைத்தையும் வதக்கவும்
  4. பின்பு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
  5. கொத்தமல்லி சேர்க்கவும்
  6. கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்