வீடு / சமையல் குறிப்பு / மிந்திரி தேன்குழல்

Photo of Mindhiri Thenkuzhal by Radha Balu at BetterButter
381
1
0.0(0)
0

மிந்திரி தேன்குழல்

Nov-18-2018
Radha Balu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மிந்திரி தேன்குழல் செய்முறை பற்றி

எளிதில் செய்யக்கூடிய சுவையான காரவகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு – 1 கப்
  2. பொட்டுக்கடலை மாவு ​ -- 1/4 கப் 
  3. முந்திரி – 20
  4. சீரகம் -- 1 டீஸ்பூன் 
  5. மிளகுப்பொடி -- 1டீஸ்பூன்
  6. நெய் – 4 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு – தேவையான அளவு
  8. எண்ணெய் – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முந்திரியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, அரைத்த முந்திரி பேஸ்ட், நெய் , மிளகுபொடி மற்றும் உப்பு சேர்த்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும். .
  3. அகன்ற வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், தேன்குழல் அச்சில் எண்ணெயை தடவி, பின் அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நேரடியாக எண்ணெயில் பிழியவும். .
  4. பின் அதனை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், முந்திரி தேன்குழல் ரெடி!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்