வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு புட்டு

Photo of Rice Flour Puttu by Munsila Fathima at BetterButter
479
0
0.0(0)
0

அரிசி மாவு புட்டு

Nov-18-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு புட்டு செய்முறை பற்றி

முப்பது நிமிடங்களில் இரண்டில் இருந்து மூன்று புட்டு வரை செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு 2 கப்
  2. உப்பு பின்ச்
  3. நெய்
  4. சர்க்கரை
  5. நாட்டு சர்க்கரை
  6. தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. அரிசி மாவுடன் உப்பு, மற்றும் கத கதப்பான நீர் சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறி விடுங்கள்
  2. வெண்ணீரை சிறுது சிறிதாக சேர்த்து கிளறி விடுங்கள். இதற்கு மூன்று நிமிடம் தான் ஆகும்.
  3. மறுபுறம் குக்கரில் தண்ணீர் ஊற்றி புட்டு செய்ய தயார் செய்து கொள்ளுங்கள்.
  4. மூன்று துண்டு தேங்காய்களை ஜாரில் சுற்றி எடுங்கள்.
  5. பின்பு புட்டு குழலில் தேங்காய் துருவல் மற்றும் மாவு சேர்த்து வேக விடுங்கள்.
  6. முதல் புட்டிற்கு மற்றும் சிறிது நேரம் எடுக்கும். பின் 2 புட்டுகள் 30 நிமிடங்களுக்குள் செய்து விடலாம்
  7. புட்டு வெந்ததும் அதன் மேல் நெய், சிறிது சர்க்கரை, நாட்டு சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்