Photo of Simple dal by farhuraaz Peer at BetterButter
544
0
0.0(0)
0

Simple dal

Nov-19-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Simple dal செய்முறை பற்றி

Easy recipes

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு அரை கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. பெருங்காயத்தூள் சிறிதளவு
  7. கடுகு சீரகம் சிறிதளவு
  8. காஞ்ச மிளகாய் இரண்டு
  9. புளி சிறிதளவு
  10. உப்பு எண்ணெய்
  11. மஞ்சள் தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பை 10 நிமிடம் ஊறவைக்கவும்
  2. பின்பு குக்கரில் துவரம் பருப்பு பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும்
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி (தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறேன்) கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  4. பின்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வதங்கிய பின்பு வேக வைத்த பருப்பை நன்கு மசித்து அத்துடன் கலக்கவும்
  6. உப்பு தண்ணீர் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க விடவும்
  7. சிறிதளவு புளி கரைசல் சேர்க்கவும்
  8. 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்