BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை அவல் பாஸ்தா

Photo of White flattened rice pasta by poorani Kasiraj at BetterButter
70
0
0(0)
0

வெள்ளை அவல் பாஸ்தா

Nov-19-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை அவல் பாஸ்தா செய்முறை பற்றி

வெள்ளை அவல் பாஸ்தா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் 1/2 கப்
  2. பால் 1 கப்
  3. பட்டர் 2 ஸ்பூன்
  4. பூண்டு 4 பல் பொடியாக arindhadhu
  5. ஓமம் 1 ஸ்பூன்
  6. மிளகு தூள் 1 ஸ்பூன்
  7. கேரட் பீன்ஸ் 1/4 கப்
  8. ஜாதிக்காய் ஒரு துளி
  9. உப்பு
  10. அரிசி மாவு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவலை சுத்தம் செய்து ஊறவைக்கவும்
  2. கடாயில் பட்டர் போட்டு சூடானவுடன் ஓமம் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. அரிசி மாவு சேர்த்து வதக்கவும்
  4. ஜாதிக்காயை துருவியால் 2 திருவு துருவி போடவும்
  5. விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்
  6. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  7. கால் கப் பால் சேர்க்கவும்
  8. பால் சேர்த்து கெட்டியாக கிரீம் போல் வரும் ரொம்ப கெட்டியாக இருந்தால் மீண்டும் ஒரு கால் கப் பால் சேர்க்கவும்
  9. ஊறவைத்த அவலை சேர்த்து கிளறவும்
  10. மீண்டும் ஒரு கால் கப் பால் சேர்த்து நன்கு கிளறவும்
  11. அவள் பாஸ்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்