வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் பீட்ரூட் ரஸம்

Photo of Instant beetroot rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
318
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் பீட்ரூட் ரஸம்

Nov-19-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் பீட்ரூட் ரஸம் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் ஆரோக்யமான இந்த ரஸம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் பொடியாக நறுக்கியது அல்லது துருவியது அரை கப்
  2. தக்காளி-2
  3. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு 1 முதல் 1 1/2 தேக்கரண்டி தக்காளி புளிப்பிற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளவும்
  5. உப்பு ஒரு தேக்கரண்டி
  6. தனியா பொடி, சீரகப்பொடி மிளகு பொடி தலா 1 தேக்கரண்டி
  7. காஷ்மீர் சில்லி/மிளகாய் வத்தல் 2 அல்லது 3
  8. கட்டி பெருங்காயம் 1 சிறிய துண்டு
  9. தாளிக்க
  10. நெய் 1 தேக்கரண்டி
  11. கடுகு சீரகம் தலா 1 தேக்கரண்டி
  12. மிளகு 1/2 தேக்கரண்டி ஒன்று இரண்டாக தட்டிக்கொள்ளவும்
  13. மிளகாய் வத்தல் 1
  14. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  15. பெருங்காயப்பொடி 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை ஐந்து நிமிடங்கள் தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும்
  2. அதோடு காஷ்மீர் சில்லி தனியா பொடி சீரகப்பொடி மிளகு பொடி சேர்த்து அரைக்கவும்
  3. தக்காளி உப்பு மஞ்சள் பொடி கட்டி பெருங்காயம் தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்
  4. அரைத்தவிழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  5. தளதளவென கொதிக்க வேண்டாம் நுரைத்து வரும் வேளையில் அடுப்பை அணைத்து விடவும்
  6. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்