வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு புட்டு

Photo of Rice flour puttu by hajirasheed haroon at BetterButter
752
0
0.0(0)
0

அரிசி மாவு புட்டு

Nov-19-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு புட்டு செய்முறை பற்றி

அரிசி மாவு தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து செய்துள்ளது ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. உப்பு 1பின்ச்
  5. நெய் 5ஸ்பூன்
  6. தண்ணீர் 1கப்

வழிமுறைகள்

  1. தண்ணீரை சூடு செய்து கொள்ளவும்
  2. வறுத்த பச்சரிசி மாவுடன் உப்பு தண்ணீர் (தெளித்து தெளித்து) சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பதத்திற்கு வந்தவுடன் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. ஆறியதும் நெய் தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்