Photo of Crab varuval by Shoba Jaivin at BetterButter
505
1
0.0(0)
0

Crab varuval

Nov-19-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு
  2. மிளகு ஒரு ஸ்பூன்
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. பெரிய வெங்காயம் 2
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  7. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  8. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  10. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நண்டை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கடாயில் மிளகு சீரகத்தை வறுத்துக் கொள்ளவும் எண்ணையில்லாமல்
  3. ஆறியதும் மிக்ஸியில் அதை சேர்த்து வெங்காயம் மசாலா பொருட்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளிக்கவும்
  5. அரைத்த மசாலா விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் நண்டை சேர்த்து நன்கு சுண்டி வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்