வீடு / சமையல் குறிப்பு / சம்பா ரவை பொங்கல்

Photo of Samba Rava Pongal by Jayasakthi Ekambaram at BetterButter
416
0
0.0(0)
0

சம்பா ரவை பொங்கல்

Nov-19-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சம்பா ரவை பொங்கல் செய்முறை பற்றி

சம்பா ரவை உடன் பயித்தம் பருப்பு சேர்த்து செய்யும் பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சம்பா ரவை 100 கிராம்
  2. பயித்தம் பருப்பு நூறு கிராம்
  3. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  4. பச்சைமிளகாய்-2
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. மிளகு அரை ஸ்பூன்
  7. பெருங்காயத் தூள் அரை ஸ்பூன்
  8. எண்ணெய் 4 ஸ்பூன்
  9. நெய் 2 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை ஒரு கொத்து
  11. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்
  12. பால் 100ml

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பு இரண்டையும் கழுவி 400ml தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு குக்கரில் வைக்கவும்
  2. ஒரு விசில் வந்தவுடன் தீயை குறைத்து ஐந்து நிமிடம் வைக்கவும்
  3. இஞ்சியை துருவிக் கொள்ளவேண்டும் பச்சை மிளகாய் கட் செய்து கொள்ள வேண்டும்
  4. ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடுபடுத்தவும்
  5. எண்ணெய் சூடானதும் மிளகு சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
  6. இதனை பொங்கலுடன் சேர்க்கவும்
  7. பாலையும் சேர்த்து நன்றாக கலக்கி சட்னியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்