BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ ரைஸ்

Photo of potato rice by poorani Kasiraj at BetterButter
0
0
0(0)
0

பொட்டேட்டோ ரைஸ்

Nov-19-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ ரைஸ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் ஒரு கப்
  2. கால் கிலோ உருளைக்கிழங்கு
  3. மூணு வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. கருவேப்பிலை சிறிது
  7. மூன்று ஸ்பூன் எண்ணை
  8. பொரிப்பதற்கு எண்ணெய்e
  9. உப்பு தேவையான அளவு
  10. குழம்பு மசாலா தூள் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து கொள்ளவும்
  2. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகை பொரிக்கவும்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
  6. குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  7. மசாலா பச்சை வாசனை போன பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
  8. உருளைக்கிழங்கு சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்