வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் ரசம்

Photo of Coconut Milk Rasam by Menaga Sathia at BetterButter
173
0
0.0(0)
0

தேங்காய்பால் ரசம்

Nov-19-2018
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் ரசம் செய்முறை பற்றி

இந்த ரசம் பாண்டிச்சேரியில் மிக பிரபலமானது.காரசாரமான வறுவலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கெட்டி தேங்காய்பால் -200 மிலி
  2. புளிகரைசல் -1/2 கப்
  3. மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
  4. உப்பு-தேவைக்கு
  5. தாளிக்க:
  6. எண்ணெய் -2 டீஸ்பூன்
  7. கடுகு -1/4 டீஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  9. காய்ந்த மிளகாய்-3
  10. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  11. பெருங்காயபொடி -1/8 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளிகரைசல்,தேங்காய்பால் இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் கலந்து வைத்த புளிகரைசல்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்
  4. புளி பச்சை வாசனை அடங்கியதும் அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்