வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு தோசை

Photo of Rice flour dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
476
0
0.0(0)
0

அரிசி மாவு தோசை

Nov-19-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு தோசை செய்முறை பற்றி

தோசை மாவு இல்லாத நேரத்தில் கைகொடுக்கும் தோசை இது.செய்வது மிகவும் சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அரிசி மாவு 1/4 கப்
  2. கடலைமாவு/கடலைபருப்பு வறுத்து திரித்த மாவு(முள்ளு தேங்குழலுக்கு செய்த மாவு மீதம் இருந்தால் அதையே பயன்படுத்தலாம்) 1/8 கப்
  3. பேக்கிங் சோடா 1 சிட்டிகை
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. காரப்பொடி 1/4 தேக்கரண்டி
  6. தனியாபொடி சீரகப்பொடி ஆம்சூர் பொடி தலா 4 சிட்டிகை
  7. பெருங்காயம் 2 சிட்டிகை
  8. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்
  2. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி செய்து வைத்த மாவு கலவையை விட்டு தோசை வார்த்து எடுக்கவும்.
  3. சட்னி /சாம்பார் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்