வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு சோளம் சூப்

Photo of Sweet corn soup by Lakshmi Bala at BetterButter
0
0
0(0)
0

இனிப்பு சோளம் சூப்

Nov-19-2018
Lakshmi Bala
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு சோளம் சூப் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • చైనీస్
  • ప్రెజర్ కుక్
  • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சோள மணிகள் 1 கப்
  2. வெண்ணெய் 1ஸ்பூன்
  3. நீர் 2கப்
  4. உருளைக்கிழங்கு 1
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 1
  7. பூண்டு 10 பல்
  8. வெங்காயத்தாள் சிறிது
  9. மஞ்சள் தூள் சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. மிளகு த்தூள் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ப்ரீஸரில் எடுத்து சோளம் ஐந்து நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி பூண்டு உருளைக்கிழங்கு சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  3. சிறிய குக்கரில் வெண்ணெய் வெங்காயம் பூண்டு வதங்கியதும்
  4. காய்கள் கார்ன் சேர்த்து குறைந்த தீயில் 2கப் நீரும் சேர்ந்து 2 விசில் விட்டு இறக்கவும்
  5. ஆறியதும் மிக்ஸியில் 2கரண்டி கார்ன் கலவையை அரைக்கவும்
  6. எல்லா வற்றையும் உப்பு மிளகுத்தூள் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைத்து இறக்கவும்
  7. வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்