வீடு / சமையல் குறிப்பு / கரண்டி ஆம்லேட்

Photo of Spoon omlette by poorani Kasiraj at BetterButter
89
0
0.0(0)
0

கரண்டி ஆம்லேட்

Nov-19-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கரண்டி ஆம்லேட் செய்முறை பற்றி

கரண்டி ஆம்லெட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. வெங்காயம் 2
  3. மிளகாய் 2
  4. உப்பு
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  7. எண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் முட்டை வெங்காயம் மிளகாய் உப்பு சீரகம் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  2. அடுப்பில் கரண்டியை வைத்து எண்ணெய் சூடானவுடன் முட்டையை ஊற்றவும்
  3. ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போடவும்
  4. கரண்டி ஆம்லேட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்