வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பட்டர் மசாலா

Photo of Panner butter masala by Rohini vignesh at BetterButter
110
1
0.0(0)
0

பன்னீர் பட்டர் மசாலா

Nov-20-2018
Rohini vignesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

Richy Food

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் தேவையான அளவு
  2. வெண்ணெய் தேவையான அளவு
  3. சர்க்கரை கால் தேக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  5. கஸ்தூரி மேத்தி அல்லது காய்ந்த வெந்தயக்கீரை ஒரு டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. வெங்காயம்-2
  8. தக்காளி நான்கு
  9. சிறிய துண்டு இஞ்சி பூண்டு இரண்டு பற்கள்
  10. கிராம்பு பட்டை அன்னாசிப்பூ தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு , முந்திரி,ஆகியவற்றை சேர்த்து ஒவ்வொன்றாக வதக்கவும்.
  2. வதக்கிய பொருட்களை ஆறிய பின்பு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. பின்பு ஒரு கடாயை சூடாக்கி அதில் வெண்ணெயை போட்டு வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின்பு அதில் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
  5. பின்பு கஸ்தூரி மேத்தி அல்லது காய்ந்த வெந்தயக் கீரையை நன்றாக கைகளால் ஒன்றிரண்டாக பொடித்து மசாலாவில் கலக்கவும்
  6. நன்கு கொதி வந்ததும் அதில் பன்னீரை சேர்க்கவும்
  7. சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்